உதய்பூர்: நுபுர் சர்மா கருத்தை ஆதரித்ததற்காக தையல் கடைக்காரரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுடன் பாஜக-வுக்கு தொடர்பு இருப்பதால் அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment