காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை முதல் அதிகனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment