Monday, July 11, 2022

கோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்! https://ift.tt/KTpQJ9h

பனாஜி: கோவா அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு தற்போதைக்கு ஓய்ந்துள்ளது. பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் அக்கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களில் 6 பேர் திடீரென தொடர்பு எல்லைக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment