Friday, July 15, 2022

\"Beef\" என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அழிப்போம்! ஹோட்டலுக்கு பறந்த உத்தரவு! அருணாச்சலில் பரபரப்பு https://ift.tt/8biKQMT

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகர் நிர்வாகம் உணவகம் ஒன்றுக்கு எழுதி உள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகரில் ஃபிரண்டெசிப் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அறிவிப்புப் பலகை தான் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது. அந்த அறிவிப்புப் பலகையில் ஹோட்டலில் ஃபீப் எனப்படும் மாட்டு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment