Monday, January 3, 2022

துப்பாக்கியுடன் கெத்தாக வந்த குஜராத் புள்ளிங்கோ.. கொத்தாக தூக்கி முட்டிபோட வைத்த போலீஸ் https://ift.tt/eA8V8J

காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் கையில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்தபடி கெத்தாக வலம் வந்த இரு புள்ளிங்கோக்களை பிடித்த குஜராத் போலீசார், தமிழக போலீசார் ஸ்டைலில் அவர்களை முட்டிபோட வைத்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் ஆகவேண்டும் என நினைத்து சில இளைஞர்கள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment