Saturday, October 30, 2021

பிரதமர் மோடி இந்தளவுக்கு பலம் பெற காங்கிரஸே காரணம்.. கோவாவில் மம்தா பானர்ஜி பேட்டி! https://ift.tt/eA8V8J

பனாஜி: பாஜக ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் இந்த முறை விட்டதை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. பா.ஜ.க. இந்த முறை மிக வலுவாக ஆட்சியை தக்க வைக்க

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment