Thursday, July 14, 2022

பிஷப்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இனி பெண்கள்! போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு! https://ift.tt/8w70mNT

வாடிக்கன்: கத்தோலிக்க கிறித்தவ அமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட குழுவாக கருதப்படும் கார்டினல் பதவிகளுக்கு அடுத்தபடியாக ஆயர் அதாவது பிஷப் பதவி உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு மதபோதகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குழுவில் முதன் முறையாக 3 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிக்கன் தனி அதிகாரம் கொண்ட

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment