இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது பிறந்து ஒரு மாதம்தான் ஆன குட்டியாகும். தற்போது இந்த குட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. சாதாராணமாக பார்த்தால் வரிக்குதிரைகள் போல எல்லாம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment