Thursday, July 14, 2022

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகு! மயிலின் செயலால் அசந்து போன நெட்டிசன்கள்.. என்ன நடந்தது? https://ift.tt/8w70mNT

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தை சேர்ந்த மயிலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும். அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment