Wednesday, July 13, 2022

குஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங் https://ift.tt/8w70mNT

அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment