Wednesday, July 13, 2022

பன்னீரை பார்த்தா பாவமா இருக்கு.. இனவெறியை தூண்டிய ராஜபக்‌ஷே நிலைதான் எடப்பாடிக்கு - டிடிவி தினகரன் https://ift.tt/8w70mNT

மயிலாடுதுறை: இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். பல்வேறு பரபரப்புகள் வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி காலை சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment