மதுரா: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரை ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவ்வப்போது பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பின்னர்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment