Wednesday, July 13, 2022

கொடூரமான இனப்பாகுபாடு.. மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு.. சகமாணவர்கள் வெறிச்செயல் https://ift.tt/1LlVHaK

மெக்சிகோ: மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இனபாகுபாடு தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறன்றன. இதனை தடுக்க அந்நாட்டு அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் இனப்பாகுபாட்டை தடுக்க சட்டம் மற்றும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment