Wednesday, July 13, 2022

தினமும் புடவை.. மாதம் ஒரு பீட்சா.. வேடிக்கையான 8 கண்டிசன்கள்.. இது புதுமாதிரி ‘மணல்கயிறு’! https://ift.tt/1LlVHaK

திஸ்பூர்: ‘மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை..' என மணல்கயிறு பட ஸ்டைலில், திருமணத்தின் போது வித்தியாசமான 8 ஒப்பந்தங்களில் மணமக்கள் இருவரும் கையொப்பம் இடும் வீடியோ, இதுவரை சுமார் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. திருமணம் என்பது பூர்வஜென்ம பந்தம் என்பதையெல்லாம் தாண்டி, நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தமாகி வருகிறதோ என சமீபகாலமாக நிகழ்வுகளைப்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment