Wednesday, July 13, 2022

’காஸ்ட்ரேஷன்’ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்! அதுவும் இந்த மாதிரியா? ‘தாய்’ அதிரடி..! https://ift.tt/1LlVHaK

பேங்காக் : தங்கள் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் 91

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment