கொழும்பு: இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அதி தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்தி உள்ளார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்பி ஓடி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். கோத்தபாய நாட்டை விட்டு ஓடினாலும் மக்கள் கோபம் அடங்கவில்லை. {image-ranil-wickremesinghe-1540622362-tile-1652346881-1652542361.jpg
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment