Tuesday, July 12, 2022

இலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக் https://ift.tt/1LlVHaK

ராஞ்சி : குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஜார்கண்ட் வந்த பிரதமர்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment