Monday, July 11, 2022

ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம் https://ift.tt/KTpQJ9h

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் குளித்துக் கொண்டு இருந்த போது நடந்த ஷாக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இப்போது பருவ காலம் தொடங்கி உள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் கூட ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment