Monday, July 11, 2022

அதிமுக நெருக்கடி: \"கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?\" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் https://ift.tt/KTpQJ9h

அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக இணை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment