Thursday, December 30, 2021

கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்! https://ift.tt/eA8V8J

ராய்ப்பூர்: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்ந்து பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜை சத்தீஸ்கர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த காளிசரணை கைது செய்த போலீசார் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிக்கெட் 2 பினாலே

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment