Wednesday, December 29, 2021

காற்றில் பறக்கும் WHO அறிவுரைகள்.. 4ஆம் டோஸ் பணிகளை தொடங்கிய இஸ்ரேல்.. அதிருப்தியில் ஆய்வாளர்கள் https://ift.tt/eA8V8J

ஜெருசலேம்: கொரோனா வேக்சின் பணிகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழங்கிய அறிவுரைகளை இஸ்ரேல் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பது என்பது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. எஸ்பிஐயில் லாக்கர் ஓபன் செய்ய இந்தியில் படிவங்கள்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment