இந்தூர்: துபாய் செல்லவிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணின் வேக்சின் ஹிஸ்டரி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேக்சின் பணிகள் மூலம் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தான், திடீரென தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 27ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment