Friday, December 31, 2021

திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி https://ift.tt/eA8V8J

திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள முக்கிய கடற்கரைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்க

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment