Friday, December 31, 2021

பெட்ரோல் விலைய நாங்க குறைச்சுட்டோம்.. நீங்க எப்போ? - திமுகவை கேட்கும் அண்ணாமலை https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி: திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது போல பெட்ரோல்,டீசல் விலையை 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்க வேண்டும் தேர்தல் வாக்குறுதி அளிக்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளதாகவும் கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணாயிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment