இம்பால்: தமிழக சட்டசபை தேர்தலில் எதிரொலித்த கமிஷன்... கரப்ஷன் முழக்கம் தற்போது மணிப்பூர் சட்டசபை தேர்தலிலும் கேட்கிறது. மணிப்பூர் சட்டசபை தேர்தல் பிரசாராத்தில் எதிர்க்கட்சிகள் கமிஷன், கரப்ஷனில் கவனமாக இருக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சாடியிருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் 2017 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. தேசிய மக்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment