Thursday, February 23, 2023

ஓவைசி பாணி?கர்நாடகாவில் விசிக போட்டி- விஜயவாடாவில் ஆந்திரா தலைமை அலுவலகம்- திருமாவளவன் திறப்பு! https://ift.tt/cHKOZBd

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். ஏற்கனவே கர்நாடகா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடக் கூடும் என செய்திகள் வெளியாகிருந்தது. நாடு தழுவிய அளவிலான தேசிய கட்சிகளாக மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளன. சில மாநிலங்களில் பகுஜன் சமாஜ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment