ராய்ப்பூர்: சத்தீஸ்கலில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment