Tuesday, July 12, 2022

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்த கோத்தபாயவுக்கு எதிர்ப்பு- நாட்டைவிட்டு துரத்த வலுக்கும் கோரிக்கை! https://ift.tt/1LlVHaK

மாலே: மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்க்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாலத்தீவு நாடு செயல்பட வேண்டும் என்றும் கோத்தபாய எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment