தமிழக அரசியலில் அதிமுக என்கிற கட்சி உதயமானதிலிருந்தே திமுகவிற்கு எட்டாக்கனியாக இருப்பது கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. மிக நெருக்கமான போட்டியாக இருந்த கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதில் கொங்கு மண்டலத்தின் பங்கு முக்கியமானது. முன்னாள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment