Saturday, January 1, 2022

இது என்ன ஜெயிலா இல்ல Party Club-ஆ.... குத்தாட்டம் போட்ட பெண்கள்... எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ! https://ift.tt/eA8V8J

பிரேசிலியா: கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறை கைதிகளை மகிழ்விக்கப் பெண் டான்சர்களை கொண்டு உல்லாச நடன நிகழ்ச்சி சிறையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. பிரேசில் நாட்டில் சிறை கைதிகள் அங்குள்ள அதிகாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இதை உறுதி செய்யும் வகையில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment