Wednesday, December 29, 2021

'கொரோனா சுனாமி..'டெல்டா + ஓமிக்ரான் சேர்ந்து ஏற்படுத்தும் பேராபத்து.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம் https://ift.tt/eA8V8J

ஜெனீவா: ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தினசரி மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வேக்சின் பணிகளால் கடந்த சில மாதங்களாக உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றப்போட்டது. ஓமிக்ரான்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment