இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தோடு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் (Molnupiravir) எனும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment