அலகாபாத்: ஒரு முக்கியமான தீர்ப்பை அலகாபாத் ஹைகோர்ட் வழங்கியுள்ளது.. அதன்படி, ஆணும், பெண்ணும் கல்யாணமே செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. உபியில் நடந்த சம்பவம் இது.. அங்கு ஷயரா கான் என்ற பெண் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு கல்யாணம் ஆகவில்லை.. ஆனால் 2 வருடங்களாகவே ஒரு ஆண் நண்பருடன் வசித்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment