ராணிப்பேட்டை: பாமகவுடன் கூட்டணி அமைத்து நெமிலி ஒன்றிய தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்கு இது அச்சாரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் விடுபட்ட மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக இம்மாத தொட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment