Saturday, October 30, 2021

முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்? https://ift.tt/eA8V8J

பசும்பொன்னில் நடந்தவரும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் வருடந்தோறும் பங்கேற்கும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை. என்ன காரணம்? விடுதலைப் போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியுமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்துவருகிறது. இன்று காலை முதல்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment