Friday, October 29, 2021

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் 'மெடா' என மாற்றம்: இது குறித்து மார்க் சொல்வதென்ன? https://ift.tt/eA8V8J

ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய பிராண்டிங் முயற்சியின் ஒரு பகுதியாக, தன் கார்ப்பரேட் நிறுவன பெயரை 'மெடா' என மாற்றியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் செய்யும் பணிகளை இந்த புதுப்பெயர் உள்ளடக்குவதாக இருக்கும் என நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சமூக வலைதளம் என்பதைத் தாண்டி, மெய்நிகர் சேவைகளை எல்லாம் மேம்படுத்தி வருகிறது. இந்த பெயர் மாற்றம், தன் சமூக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment