Friday, October 29, 2021

அந்தரத்தில் தொங்கி கொண்டே அலறிய சிறுவன்.. இப்படியும் ஒரு ஸ்கூல் டீச்சரா.. பகீரை கிளப்பும் வீடியோ https://ift.tt/eA8V8J

கான்பூர்: மாடியில் இருந்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு மாணவனுக்கு தண்டனை தந்துள்ளார் தலைமை ஆசிரியர் ஒருவர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பகீரை கிளப்பிகொண்டிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அஹ்ரௌராவில் "சத்பவ்னா ஹிஷன் சன்ஸ்தான் ஜூனியர்" என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு கடந்த 28-ம் தேதி வகுப்புகள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment