Saturday, October 30, 2021

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது! https://ift.tt/eA8V8J

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3,83,922

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment