Saturday, October 30, 2021

ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்! https://ift.tt/eA8V8J

ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment