Thursday, February 23, 2023

பாஜகவுக்கு செக்.. ராய்ப்பூரில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மாநாடு.. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்? https://ift.tt/cHKOZBd

ராய்பூர்: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுக்கப்பட்ட வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க சத்தீஸ்கரின் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இன்று நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment