Saturday, February 25, 2023

ராகுல் யாத்திரையோடு என் இன்னிங்ஸ் முடிந்தது.. அரசியல் ஓய்வை அறிவித்த சோனியா காந்தி? கலங்கும் கதர்கள் https://ift.tt/8BQCb0t

ராய்பூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது என்று சத்தீஸ்கரில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 வது அகில இந்திய மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசி இருப்பதன் மூலம் அவர் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment