Friday, February 24, 2023

அந்த மனசுதான் சார்.. துருக்கி மக்களுக்காக களமிறங்கிய நம்ம கள்ளக்குறிச்சி மாணவர்கள்.. தழைக்கும் மனிதம் https://ift.tt/8BQCb0t

கள்ளக்குறிச்சி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கியில் அதிகாலையில் பதிவான நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சரித்தது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டனர். மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment