பெய்ஜிங்: தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றுள்ள நிலையில்.. சீனா தைவானை சுற்றி போர் பயிற்சி செய்து வருகிறது. தைவானுக்கு உள்ளே சீனா 21 போர் விமானங்களை அனுப்பி உள்ளது. நான்சி பெலுச்சி தைவான் சென்றது தவறு என்று சீனா வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளது. இதனால் தைவானை சுற்றி தற்போது சீனா கடுமையான போர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment