Wednesday, August 3, 2022

ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! https://ift.tt/LZ1qS94

டோக்கியோ: ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சில இடங்களில் நிலநடுக்கம் 4 ரிக்டர் என்ற அளவில் குறைவாகவும்.. ஒரு சில பகுதிகளில் 7 என்ற அளவில் அதிகமாகவும் நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது. டோக்கியோவில் இருந்து 270 கிலோ

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment