உதகை : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றல் தவறு விழுந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தடையை மீறி இளம் பெண்ணை விடுதி நிர்வாகம் சுற்றுலா அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment