Tuesday, August 2, 2022

தைவான் வான்பரப்பில் அத்துமீறி பறந்த சீனா போர் விமானங்கள்-எச்சரிக்கையுடன் 4 யு.எஸ். போர்க்கப்பல்கள்! https://ift.tt/JXbrHng

தைபே: தைவான் நீரிணைப் பகுதியில் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, தைவானுக்கு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து இத்தகைய அத்துமீறல்களை சீனா மேற்கொண்டு வருகிறது. 2-வது உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் சீனாவில் பயங்கர உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் மா சேதுங் தலைமையிலான கம்யூனிசப்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment