Monday, August 8, 2022

எந்நேரமும் கேட்கும் குண்டு சத்தம்.. தொடர் பயிற்சியில் சீனா! படையெடுக்க திட்டம் - தைவான் பரபர தகவல் https://ift.tt/CJbN6lB

தைபே: அமெரிக்க சபாநாயகர் பெலோசி வருகையை அடுத்து சீனா தொடர்ந்து தைவானை சுற்றி ராணுவ மற்றும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டை படையெடுப்பதற்கான திட்டம் என தைவான் தெரிவித்து உள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment