Monday, August 8, 2022

ஓராண்டைக் கடந்த தாலிபான்கள் ஆட்சி.. இப்படியெல்லாம் கட்டுப்பட முடியாது.. கொந்தளிக்கும் பெண்கள்! https://ift.tt/CJbN6lB

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஓராண்டை கடந்து தாலிபான்கள் ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடர்ந்து நாங்கள் கட்டுப்பட முடியாது, எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தியது. ஆனால், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment