டாக்கா: வங்காள தேசத்தில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 52 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விலை அமலுக்கு வரும் முன்பே வாங்கிவிட வேண்டும் என பெட்ரோல் பல்குகளுக்கு படையெடுத்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் காரணமாக இயற்கை எரிவாயு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment