Wednesday, July 27, 2022

குரங்கு அம்மையை கட்டுப்படுத்த பாலியல் \"பார்ட்னர்களை\" குறைப்பதே ஒரே வழி.. WHO முக்கிய அறிவுரை https://ift.tt/yASkplg

ஜெனிவா: குரங்கு அம்மை தொற்று பாதிப்பை குறைக்க தங்கள் செக்ஸ் பார்ட்னர்களை குறைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் இணைகளை கொண்டிருப்பவர்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 78 நாடுகளில் சுமார் 18,000க்கும் அதிகமானோர் இந்த தொற்றால்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment